Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Sunday, July 01, 2018

ஆரோக்கிய ரகசியம் கடுக்காய் பொடி.

ஆரோக்கிய ரகசியம் கடுக்காய் பொடி. வீடியோவை காண கிளிக்கவும்.
http://za.gl/TMbv

நீங்கள் விரும்பும் புத்தகத்தை இலவசமாக டவுன்லோடு செய்ய


நீங்கள் விரும்பும் புத்தகத்தை இலவசமாக டவுன்லோடு செய்ய இங்கே கிளிக்கவும்
http://zipansion.com/1ungP

Monday, September 05, 2016

வயிற்றின் நண்பன் தேன்



இயற்கை அளித்த அருங்கொடை தேன். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். 70 வகையான வைட்டமின் சத்துகள் இதில் அடங்கியுள்ளன. தேனில் உள்ள சத்துகள்

இயற்கை மருத்துவம் :-


 



1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

பிரிட்ஜ் பராமரிப்பது எப்படி?


1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

பிஸ்தாவினால் கிடைக்கும் நன்மைகள்


ஆசிய பகுதியின் மேற்கு பகுதியில் இருந்து வருவது தான் பிஸ்தா. இது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல்

Sunday, August 28, 2016

எது நல்ல தேங்காய் எண்ணெய்?


கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தானா? என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை. இவற்றுக்கான பதிலை பெறும் முன்,

தினம் ஒரு செவ்வாழை


மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அடிக்கடி உட்கொள்ளும் ஒரு பழம், வாழைப்பழம். இரவு உணவு உண்ட பின்னால், வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வது பலர், கடைபிடித்து வரும் ஒன்று. ஆனால், சாப்பிடுவதற்கு, அரைமணி நேரத்துக்கு

Saturday, August 13, 2016

இந்திய மொழிகளில் இமெயில் முகவரி

 
நம் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் தற்போது ஆங்கிலத்தில் தான் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகளை அமைப்பது சாத்தியம் என்றாலும், அது குறித்த முயற்சிகள் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தன. ஆனால், தகவல் தொழில் நுட்ப உலகில் முதல் இடங்களில் இயங்கும் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இதனைச் சாத்தியமாக்கும் முயற்சிகளில்

வாழையடி வாழை… ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புத மருந்து

 
பாரத தேசத்தின் கலாச்சாரத்தில் வாழைக்கு முக்கிய பங்கு உண்டு. விழாக்களிலும் வாழை மர தோரணம்… வரவேற்பிலும் வாழைதான்… விருந்து உபசரிப்பிலும் வாழைதான்.

வாழையை நம் முன்னோர்கள் பெண்களாகவே எண்ணி வந்துள்ளனர். வாழையில்லாத வீடு பெண் இல்லாத வீட்டுக்கு சமம் என்று சொல்வார்கள். வாழையை வீட்டைக் காக்கும் பெண் தெய்வமாகவே பழங்

Friday, August 12, 2016

எலுமிச்சையின் சாற்றில் ஏராளமான நன்மைகள்


உடல் பருமனைக் குறைக்க பெரும்பாலான மக்கள் பின்பற்றும் ஓர் பிரபலமான வழி தான் அதிகாலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ்http://zipansion.com/1qjB0

Saturday, May 09, 2015

எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகன் சதீஷ் (44). மேற்கு மாம்பலம் கோல்டன் காலனியில் வசித்து வந்தார். மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். 
எம்.ஆர்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் படத்தின் 2–ம் பாகத்தை சினிமாவாக தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 4 மணி அளவில்

நகை அழகுக்கல்ல… ஆரோக்கியத்துக்கு!

எதற்காக நகைகள் அணிகிறோம்? அழகுக்கு தானே… இதில் என்ன ஆரோக்கியம் இருக்கிறது என தலைப்பை பார்த்து ஒவ்வொருவரும் நினைப்பது தெரிகிறது. 
உண்மைதான். நகை, நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி,

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் விளக்கம்..!!!





மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,

Thursday, May 07, 2015

ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது!

கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரோபோ தயாரிப்பு என ஓட்டோமொபைல் துறையின் பல்துறை வித்தகனாகத் திகழும் ஜப்பானை சேர்ந்த ஹொண்டா நிறுவனத்தின் முதல் விமானம் வெற்றிகரமாக பறந்தது. ஜப்பான் நாட்டின் சென்டாய் நகரிலிருந்து ரோக்கியோவுக்கு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது ஹொண்டாஜெட். மேலும், வெற்றிகரமாக முதல் பயணத்தை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இந்த விமானத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முற்பதிவுகளும் விசாரணைகளும் வந்துகொண்டிருக்கின்றன என ஹொண்டா தெரிவித்துள்ளது. கோடீஸ்வரர்கள் ஆர்வமுடன் இந்த விமானத்தை வாங்க ஆர்வம் காட்டுவதில் அர்த்தமில்லாமலா இருக்கும். 
இடவசதி
 இதே வகை விமானங்களுடன் ஹொண்டாஜெட் விமானத்தை ஒப்பிடும்போது, 20 சதவீதம் கூடுதல் இடவசதியை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? இந்த விமானத்தின் என்ஜின் இறக்கையின் மேல்புறத்தில் உள்ள தாங்கி மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், இறக்கையின் அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக சிறந்த இடவசதி கொண்டதாக உருவாக்கியுள்ளனர். ஹொண்டா ஜெட்டில் ஜி.டி. ஹொண்டா எச்எஃப் 120 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து ஹோண்டா வடிவமைத்துள்ளது. இந்த என்ஜின், விமானம் மேலே எழும்பும்போது 2050 lb-ft த்ரஸ்ட்டை அளிக்கும். அதிர்வுகள் குறைவு இறக்கையின் மேலே உள்ள தாங்கியில் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதால், அதிர்வுகளும், கபினுக்குள் சத்தமும் மிக குறைவாக இருக்கும். இதனால், சொகுசான, இனிமையான பயண அனுபவத்தை வழங்குமாம். இதுவும் கோடீஸ்வரர்களை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதிகபட்ச பறக்கும் வேகம் ஹொண்டா ஜெட்டில் இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 780 கிமீ வேகம் வரை விமானத்தை பறக்கச் செய்யும். மேலும், நிமிடத்திற்கு 3 ஆயிரத்து 990 அடி உயரம் வரை மேல் எழச்செய்யும். அதிகபட்சமாக 30ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். எரிபொருள் சிக்கனம் ஹொண்டாவின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் போன்றே இந்த விமானமும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போட்டியான வடிவங்களுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். ஓடுபாதை அளவு இந்த ஹொண்டா ஜெட் விமானத்தை 4 ஆயிரம் அடி நீளத்துக்கும் குறைவான நீளம் கொண்ட ஓடுபாதையில் மேலே ஏற்றவும், 3,000 அடி நீளத்துக்கும் குறைவான ஓடுபாதையில் தரையிறக்கவும் முடியும் இதன் உடல் அமைப்பு அலுமினியத்திற்கு பதிலாக கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டமைப்பும் வெகு சிறப்பானதாகவும், சிறந்த ஏரோடைனமிக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. இருக்கை வசதி இலகு ரக வர்த்தக பிரிவில் தனிநபர் பயன்பாட்டு வகையை சேர்ந்த இந்த புதிய ஹொண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உட்பட அதிகபட்சமாக 7 பேர் பயணிக்கலாம். வசதிகள் பயணிகளே ஏசி, மியூசிக் சிஸ்டம், விளக்குகளை மொபைல்போன்கள் மூலம் விருப்பம்போல் கட்டுப்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். ஏவியோனிக்ஸ் சிஸ்டம் அடுத்த தலைமுறை கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் மூலம் விமானிகளுக்கான கட்டுப்படுத்தும் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், டியூவல் டச் ஸ்கிரீன் கன்ட்ரோலர்கள் மற்றும் அதிதுல்லியமாக தகவல்களை காண்பிக்கும் 3 திரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை ஒரு விமானி மூலம் அல்லது இரு விமானிகள் மூலமாகவும் இயக்க முடியும். குவியும் முற்பதிவுகள் இதுவரை ஹொண்டாஜெட் விமானத்துக்கு 100 முற்பதிவுகளை ஹொண்டா நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமானங்களை விநியோகம் செய்ய ஹொண்டா திட்டமிட்டுள்ளது. -

பேஸ்புக் பக்கத்தை இனி வலைதளமாக மாற்றும் ஆப் கண்டுபிடிப்பு







புதிய வலைத்தளங்களை உருவாக்கி பயன்படுத்த முடியாதவர்கள் இனிமேல் தங்கள் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக மாற்றிக்கொள்ள வகை செய்யும் புதிய செயலி

சிவகார்த்திகேயனின் விபரீத ஆசை

கோலிவுட்டில் ’ஒரு நாயகன் உருவாகிறான்’ என்பது போல் மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கி பயணிப்பவர் சிவகார்த்திகேயன். இவர்

அஜித் படம் மூலம் என் கனவு நனவானது: லட்சுமி மேனன்









‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித், சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக

திரிஷா - வருண் மணியன் திருமணம் நின்றதற்கு தனுஷ் காரணமா?








திரிஷா - வருண் மணியன் திருமணம் நின்று போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணம் நின்றதற்கு தனுஷ் தான் காரணம் என்று

தேர்வில் வெற்றி, தோல்வியடைந்த மாணவர்களுக்கு சூர்யா கூறிய அட்வைஸ்

தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இதில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா