கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் தானா? என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை. இவற்றுக்கான பதிலை பெறும் முன்,
உங்களுக்குள்ளாகவே கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டுப்பாருங்கள்…தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை ஏன்? மாறாக கச்சா எண்ணெய் விலை கூடும்போதுதான் விலை கூடுகிறது. அப்படியானால், கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் – என்ன தொடர்பு? இதற்கான பதிலை பெற்றாலே, உண்மையில் கடைகளில் கிடைப்பது தேங்காய் எண்ணெயா? இல்லையா? என தெரிந்துவிடும்.
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில். கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத்தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டதும், இறுதியில் எஞ்சியிருப்பது ஆயில். இதற்கு நிறமோ, மண மோ இருக்காது. இதன் அடர்த்தி அதிகம். எந்தவகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம்.
இத்தகைய மினரல் ஆயில்கள், தேங்காய் எண்ணெயிலும் கலப்படம் செய்ய வாய்ப்புள்ளது. இவை தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே பெரும்பாலும் மார்க்கெட்டில் விற்பனைக்கும் கிடைக்கிறது. சோப்பு, எல்லாவிதமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் எனும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம்.
மினரல் ஆயில் சேர்ப்பதால், தோல் வறண்டு போதல், முடி கொட்டுதல் மற்றும் சீக்கிரம் வெள்ளையாதல் மற்றும் அரிப்பு ஆகியவை உண்டாகிறது. இதை தவிர்க்க வேண்டுமெனில், பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களில் இருந்து வாங்குவதே முடிக்கும் நல்லது

No comments:
Post a Comment