Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Sunday, June 23, 2013

IIT-JEE: பீகாரின் 'சூப்பர் 30'-ல் 28 ஏழை மாணவர்கள் தேர்ச்சி!





பீகாரில் 'சூப்பர் 30' திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 30 ஏழை மாணவர்களில் இம்முறை 28 பேர் ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வில் (IIT - JEE) தேர்ச்சி பெற்றனர்.

Saturday, May 05, 2012

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விநியோகம்:





பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் செய்யம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இம்மாதம் 22-ந்தேதி வெளியாகிறது.

Sunday, April 29, 2012

பிளஸ் டூ முடிவுகள் மே 2-வது வாரத்தில் வெளியாகும்?


  1.  தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 10-ந்தேதி முதல் 15-ந் தேதிக்குள் வெளியாகக் கூடும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, March 03, 2012

பிளஸ் 2 முடிவுகள் வெளியாகும் முன்பாகவே பொறியியல் விண்ணப்பங்கள்!


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கவும், இரண்டு லட்சம் விண்ணப்பங்களை அச்சிடவும், அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

Wednesday, January 18, 2012

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.