தலைவா பட டிரெய்லர் யூ டியூபில் சாதனை!
விஜய், அமலா பால் நடித்துள்ள படம் தலைவா இதன் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இது யூ டியூபில் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளது 2 மில்லியன் வியுக்களை இது பெற இருக்கிறது.
படம் வெளிவராத நிலையில் டிரெய்லர் சக்கை போடு போடுவது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment