குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று
முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. குற்றால
அருவிகளில் சீயக்காய், ஷாம்பு, சோப்பு உள்ளிட்டவை பயன்படுத்தத்
தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷாம்பு உள்ளிட்டவற்றால்
குற்றாலத்தின் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைவதாகப் புகார்
எழுந்தது. இதனையடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி இந்த
கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது குற்றாலம் பேரூராட்சி.
No comments:
Post a Comment