, கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் சச்சின், பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருக்கிறார். அதில் முக்கியமானது BOOST. BOOST-ற்கு விளம்பர தூதுவராக 25 ஆண்டுகளாக இருக்கிறார் சச்சின். இதனைக் கொண்டாடும் வகையில் தனுஷிடம் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தருமாறு கேட்டு இருக்கிறது BOOST நிறுவனம். 'WHY THIS KOLAVERI' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருவதால் BOOST நிறுவனம் தனுஷை ஒப்பந்தம் செய்துள்ளது. பாடல் மட்டுமே எழுதி பாடி வந்த தனுஷ் இந்த பாடலுக்கு இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். அதற்கு அனிருத் உதவி செய்து இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். இப்பாடலில் தனுஷ் உடன் அனுஷ்காவும் இணைந்து ஆடி இருக்கிறார். MAKING OF DHANUSH ANTHEM FOR SACHIN என்ற பெயரில் YOUTUBEல் இப்பாடல் உருவான விதம் குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். சச்சினுக்காக தனுஷ் உருவாக்கி இருப்பதால் இப்பாடல் KOLAVERI பாடலை விட வரவேற்பை பெறுவது உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் தனுஷ். லிட்டில் மாஸ்டரோட கொலவெறிய பூஸ்டப் பண்ணவா..?
Saturday, February 04, 2012
சச்சினுக்கு தனுஷின் பூஸ்ட்!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment