இதில் மோட்டார் சைக்கிள் போல் இருவர் பயணிக்கலா ம். ஏசி முதற்கொண்டு காரில் உள்ள சகல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள் ளன. இவ்வகை மோட்டார் சைக்கி ள்கள் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்குத் சிறந்த தீர்வாக அமையும் என வல்லுனர்கள் தெரி வித்துள்ளனர்.
இதன் சிறப்பம்சங்கள்
இதை நிறுத்த மெயின் ஸ்டேண்டோ அல்லது சைடு ஸ்டேண்டோ இதில் கிடையாது. நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இந்த கார் வடிவ மோட்டார் சைக்கிள இரு சக்கரங்களைக்கொண்டே நிற் கிறது.
எவ்வளவு வேகத்தில் ஒரு கார் வந்து இந்த மோட்டார் வடிவ மோட் டார் சைக்கிள் மீது மோதினாலும் இது கீழே விழாது அதுமட்டுமல் லாது ஓட்டுபவர்களை எந்தவித பாதிப்புக்களிலிருந்தும் பாதுகாக்கி றது.
No comments:
Post a Comment