Wednesday, January 11, 2012

நிதி நிறுவனம் நடத்தி பலகோடி மோசடி.


சென்னை : நிதி நிறுவனம் நடத்தி பலகோடி மோசடியில் ஈடுப்பட்ட தம்பதியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இ.எல்.எஸ் என்ற பெயரில் சென்னை, கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வந்தது. ரூ.6000 கட்டினால் 3 மாதத்தில் ரூ.13000 கொடுக்கப்படும் என்று
பொதுமக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கூறியபடி தொகையை தரவில்லை எனகூறி 100க்கும் மேற்ப்பட்டோர் புகார் அளித்ததை அடுத்து நிதி நிறுவன உரிமையாளர் கண்ணன். அவரது மனைவி மீனாட்சிம் ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 சொகுசு கார் மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
.

No comments:

Post a Comment