டைரக்டர் கே.சங்கரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பை ஏ.ஜி.எஸ் பிலிம்ஸ் தயாரிக்க சீயான் விக்ரம் கதானாயகனாக நடிக்கிறார்
2005
ல் அன்னியனுக்கு பிறகு சங்கரும் விக்ரமும் இணையும் இப்படத்தின் கதையில் வரும் கதாபாத்திரத்தை விக்ரம் ஒருவராலேயே சிறப்பாக செய்ய முடியும்என சங்கர் கருதுகிறார்.டைரக்டர் கே.சங்கரின் நண்பன் படம் 2 நாள் வசூல் 30 கோடி என்பது கூடுதல் தகவலாகும்
No comments:
Post a Comment