Thursday, May 03, 2012

அஜித்தின் பில்லா 2 பிசினஸ்சை மீறிய சூர்யாவின் மாற்றான்





சூர்யா நடிக்கும் மாற்றான் திரைப்படத்தின் தமிழ்நாடு கேரளா கர்னாடகா வினியோக உரிமையை
அபாரமான தொகையான 43 கோடிக்கு இராஸ் இண்டர்னேசனல் நிறுவனம் வாங்க இன்று
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.




ஏற்கெனவே இப்படத்தின் தெலுங்கு உரிமை 17 கோடிக்கும் வெளி நாட்டு உரிமை 12 கோடிக்கும்
விற்பனையாகி உள்ளது. இந்தியாவின் எஞ்சிய பகுதிக்கான உரிமையும் சாட்டிலைட் உரிமையும்
சேர்த்து சுமார் 12 முதல் 15 கோடி வரை விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக
மொத்தம் சுமார் 80 கோடிக்கு இப்படம் விற்பனையாகலாம்.
அஜித்தின் பில்லா 2 படம் 44 கோடிக்கு விற்பனையான நிலையில் அதிலிருந்து சுமார் 2 மடங்கு

விற்பனையை மாற்றான் கொடுத்துள்ளதை திரைப்படத்துறையினர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment