Sunday, January 01, 2012

பங்குசந்தையில் வெற்றி பெற இலவச Live charts.

 பங்குசந்தையில் குறுகிய கால முதலீடாக பங்குகளை வாங்கி
விற்பவர்களுக்கு {swing traders} உதவும் வகையில் பல்வேறுஇணையதளங்கள் உள்ளன .அவற்றில் முக்கியமான இணைய
தளமாக     http://www.niftypage.com/ உள்ளது


இத்தளத்தில் நிஃப்டி மற்றும் முக்கியமான 200 பங்குகளுக்கு டெக்னிக்கல் சார்ட்ஸ் real time live charts இலவசமாக கிடைக்கிறது.

இதன் மூலம் தினசரிவர்த்தகம் மற்றும் குறுகிய கால முதலீடு இரண்டுக்கும் இச்சார்ட்டுக்களை எவ்வாறு உபயோகிப்பது என்பதனை nifty live formulae என்ற பக்கத்தில் கொடுத்துள்ளார்கள்.

 

குறைந்த கால moving average அதிக கால moving average விட மேலே செல்லும்போது buy signal ம் அதே குறைந்த கால moving average அதிக கால moving average ஐ விட கீழே செல்லும் போது sell signal ம் உண்டாகிறது. இதனை உறுதி செய்ய stochastic chart எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக கொடுத்துள்ளார்கள்.



இவ்விபரங்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தயவுசெய்து commentதெரிவிக்கவும்.

No comments:

Post a Comment