Tuesday, January 03, 2012

ஜனவரி பிப்ரவரி ஆகாஸ் புக்கிங் நிறைவு


உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.

ஜனவரி பிப்ரவரி மாதத்திற்கான ஆகாஸ் புக்கிங் நிறைவு அடைந்து தற்போது மார்ச் மாத புக்கிங் நடந்து வருகிறது.
இதன் புக்கிங் இணையதளத்தில் 14 நாட்களில் 14 லட்சம் ஆகியுள்ளது.

No comments:

Post a Comment