
நியூயார்க்: பணியாற்ற சிறந்த இடமாக ஊழியர்கள் கருத்து அடிப்படையிலான 100 நிறுவனங்கள் பட்டியலில் இன்டர்நெட் தேடல் நிறுவனமான கூகுள் முதலிடம் பிடித்துள்ளது. பார்ச்சூன் இதழ் இந்த
பட்டியலை வெளியிட்டுள்ளது. பணி சூழ்நிலை, சம்பளம், சலுகைகள், உணவு உட்பட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் உலகம் முழுவதும் நிறுவனங்கள் தரவரிசைப்படி பட்டியலில்
இடம்பெற்றுள்ளன. அதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட கூகுள் முதலிடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment