தனுஷ் எழுதி, பாடியிருக்கும் கொலவெறி பாடலுக்கு ரூ.2 கோடி விலை பேசியிருக்கிறதாம் ஒரு நிறுவனம். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில்
, நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய படம் 3. இப்படத்தில் இடம்பெறும் ஒய் திஸ் கொலவெறிடி பாடலை நடிகர் தனுஷ் எழுதி, பாடியிருக்கிறார்.
உலகப்புகழ்பெற்ற இந்த பாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ள அதே நேரத்தில், பல கவிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பட ரிலீசுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், இந்த ஒரு பாடலை மட்டும் ரூ,2 கோடிக்கு விலை பேசி வாங்கியிருக்கிறதாம் ஒரு பெரிய நிறுவனம்.
No comments:
Post a Comment