Sunday, December 25, 2011

பங்குசந்தை டிரேடர்களுக்கு உதவும் இணையதளம்

                                                                                   
பங்குசந்தையில் குறுகிய கால முதலீடாக பங்குகளை வாங்க
விற்பவர்களுக்கு {swing traders} உதவும் வகையில் பல்வேறு
இணையதளங்கள் உள்ளன .அவற்றில்
 முக்கியமான இணைய
தளமாக http://www.buzzingstocks.com/ உள்ளது.இத்தளத்தில்நீங்கள் விரும்பும் எந்த ஒரு பங்கின் பெயரைகொடுத்து 1.short term 2.meium term 3 long term இதில் உங்கள்
தேவையை
 தெரிவு செய்து அனலைஸ் என்ற பட்டனை அழுத்தினால்  அந்த பங்குக்கான சிக்னல் [buy/sell/hold] மற்றும் டெக்னிக்கல்விபரங்களும் வரைபடமும் வருகிறது.இது பங்குசந்தை டிரேடர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.




 
மேலும் இத்தளத்தில் இலவசமாக நம்மை பதிவு செய்து
கொண்டு தினசரி மாலை 6 மணிக்கு மேல் உள்ளே
சென்றால் அடுத்த நாளுக்கு buy/sell சிக்னல் எந்த எந்த
பங்குகளுக்கு என தெரிந்து கொள்ளலாம். இது
பங்குகளை வாங்க உதவியாக இருக்கும்.


No comments:

Post a Comment