உலகிலேயே மிகப்பெரிய பிரமாண்டமான கூர்மையான பல் படிமம் ஒன்றை இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டெடுத்து உள்ளனர். இது
100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
உள்ள படிமம், இது லண்டனின் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது இதை "ஆரம்ப டைனோசர் காலத்தில் இருந்தது போன்ற பறக்கும் பெரியவகை பறவையினத்தை சேர்ந்த பெட்ரொசவுர்சின் பல் படிமம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இது முழுமையாக ஆராயப்படாமல் இருந்தது.
No comments:
Post a Comment