Sunday, March 11, 2012

லேடீஸ் டைலரிங் துறையில் ஒர் புதிய ஏஜென்சி தொழில் வாய்ப்பு.

லேடீஸ் டைலரிங் துறையில் ஒர் புதிய அத்தியாயம்.உலக தையல் துறை வரலாற்றில் முதன்முறையாக தையல்கலையும் கம்ப்யூட்டர் ஆற்றலும் இணையும் ஒர் புதிய துவக்கம்.பிளவுஸ் &சுடிதார் வகைகளுக்கு கட்டிங்&ஷாப் மேனஜ்மெண்ட் சாப்ட்வேர் அறிமுகம்.பேஷண்டாட்டெய்லரிங் டெக்னாலஜிஸ் என்ற மும்பையை சேர்ந்த நிறுவனம்,தமிழகத்தில் சென்னை மதுரை திருச்சி சேலம் ஓசூர் என கிளைகளை கொண்ட இந்த  நிறுவனம்மகளிருக்கு டெய்லரிங் தொழிலில் ஏஜென்சி வாய்ப்பை வழங்குகிறது.

  அதிகம் அனுபவம் இல்லாத டைலர்களை வைத்தே வாடிக்கையாளர் துணியை அழகாக தைத்து எடுக்கலாம்.
       ப்ளவுஸ் மற்றும் சுடிதாரில் 10க்கும் மேற்பட்ட மாடல் வகைகள் உள்ளது.
தமிழ்நாடு தையல்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் கடந்த 30௦ வருடங்களாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 18000 டைலர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த பிப்ரவரி 27 ம் தேதி 15 வது மாநில மாநாட்டை சேலத்தில் கொண்டாடியது. இந்த மாநாட்டில் நடந்த பொருட்காட்சியில் 6 நிறுவனத்திருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அவை.
   1.    Fashion Dot Tailoring Technologies, 2.        Juki India, 3.    Usha International,  4.    Mahella Industries, 5.    TALCO, 6.    Singer.
இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ௦அங்கு நடைபெற்ற எங்கள் டெமோவை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினார்கள். 

 

மேலும் விபரங்களுக்கு www.fashiondot.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.





 

cyfpy; Kjd;;Kiwahf ilyh; fil chpikahsh;fSf;fhf. ilyuhy; totikf;fg;gl;l ilyhp'; fl;o'; !hg;l;nth;/






Main problems facing by ladies in Blouses and Chudidhars
Comparing the blouses from tailor stitched blouses & a readymade blouse  
                                                                                                         
Number of measurements required to stitch a Blouse
To stitch a perfect blouse, 11 measurements should be taken from the customers they are . .          

Unsatisfaction from the customers
By watching the models and actress in television, internet, or in movies, the customers are attracted with their costumes  . .
                                                                               
Most of the Ladies Worries
If a lady has 10 blouses, maximum ladies are unsatisfied with their 7 blouses about their fitting, the balance three will be fit but it will be tight,   

No comments:

Post a Comment