Monday, January 16, 2012

கமலின் விஸ்வரூபம்


கமல்ஹாசன் நடிக்கும் "விஸ்வரூபம்' படத்துக்கு மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய். இதுவரை முடிந்துள்ள 60 சதம் படத்துக்கு 52 கோடி செலவாகியுள்ளது. கமல் நடித்து, இயக்கும் இப்படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கமல் கூறும் போது, ""நான் நடித்த படங்களிலேயே அதிகமான பொருட்செலவில் உருவாகும் படம் "விஸ்வரூபம்'' என்றார். படத்தைப் போலவே செலவும் விஸ்வரூபம்தான்!

No comments:

Post a Comment