- நீர்=86%
- மாவுப்பொருள்=12%
- புரதம்=0.6%
- கொழுப்பு=0.1%
- கால்சியம்=0.12%
- பாஸ்பரஸ்=0.01%
- இரும்புத்தாது=0.9 யூனிட்
- வைட்டமின் C=60 யூனிட்
- வைட்டமின் A=60 யூனிட்
- வைட்டமின் B2=120 யூனிட்
மருத்துவக் குணங்கள்:
- உடனடி சக்தி,தெம்பு,புத்துணர்ச்சி தருவது அன்னாசிப் பழச்சாறு.குரல் வளத்தை மேம்படுத்தும்.தொண்டை வலி நீக்கும்.சளி,இருமல்,மூச்சுப் பிணிகள் விலகும்

- ஜீரணம் மேம்படும்.மலச்சிக்கல் விலகும்.இதில் மிகுந்துள்ள குளோரினால் நச்சுப்பொருட்கள் விரைவில் வெளியேறி சிறுநீரகம் பாதுகாப்பும்,ஓய்வும் பெறுகின்றது.
- காய்ச்சல்,மஞ்சள்காமாலை போன்றவற்றை குறைக்கும் உன்னதமான பழச்சாறு மிக்கது அன்னாசி.
No comments:
Post a Comment