Friday, January 13, 2012

பொங்கல் வெளியீடுகளில் முந்திச் செல்கிறான் ‘நண்பன்’

nanban-vijay
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, sriகாந்த், இலியானா, சத்யராஜ் நடித்துள்ள படம் ‘நண்பன்’. பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 8ம் தேதியே தொடங்கிவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இளையர் கூட்டம் படத்திற்கான டிக்கெட்டுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறதாம். இதனால் வினியோகஸ்தர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனராம். இதற்கிடையே படத்தின் பாடல் சி.டி.க்களும் விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது.

No comments:

Post a Comment