கங்கை அமரன் இயக்கிய கோழிக்கூவுது அந்தக் காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுரேஷ், விஜியுடன் பிரபு, சில்க் ஸ்மிதா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
சோகம் என்னவென்றால் இதில் நடித்த இரண்டு நடிகைகளும் - சில்க், விஜி - தற்கொலை செய்து கொண்டனர்.
ரஞ்சித் என்ற அறிமுக இயக்குனர் கோழிக்கூவுது என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். ஆனால் பழைய படத்துக்கும் இதற்கும் கதை ரீதியாக எந்தச் சம்பந்தமும் இல்லையாம். பெயர் மட்டும்தான் ஒன்றாம்.
அசோக், ஸ்ரீஜி இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

No comments:
Post a Comment