1. விஷமருந்து ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
தற்கொலை
செய்து கொள்வது என முடிவுக்கு வந்து விட்டார். மருந்தகத்திற்கு
சென்று எப்படியோ காரணம் சொல்லி விஷ- மருந்தை
வாங்கிக் கொண்டு வந்தார். விஷத்தை அருந்தினார். ஆனால்
உயிர் போகவில்லை.சாகவேண்டும் என்று நினைத்தாலும்முடியவில்லையே.
சரி கடவுள் நாம் வாழ வேண்டும் என நினைக்கிறார் போலும்
என்று எண்ணுகிறார்.உடல்நலம் குன்றியிருந்ததால், டானிக் ஏதேனும் சாப்பிட்டு நல்ல நிலைக்கு உடலை கொண்டுவரலாம் என எண்ணுகிறார்.எனவே அதே மருந்தகத்திற்கு சென்று டானிக் பாட்டில் ஒன்றினை வாங்கிவந்து தினமும் சாப்பிடுகிறார். நாளடைவில் உடல் தளர்ச்சியுற்று இறந்தே போகிறார்
சாகவேண்டும் என விரும்பிய போது சாக முடியவில்லை.வாழவேண்டும் என விரும்பியபோது வாழ முடியவில்லை. என்ன காரணம்? இரண்டிலும் கலப்படம்
Exactly-selvarajuc.blogspot.com
ReplyDeleteசிரிப்போடு சிந்தனையும் அருமை..
ReplyDeleteசெம ஸ்டோரி சார்....
ReplyDelete