| வ.எண் | நட்சத்திரம் | பலன் விபரம் |
| 1 | அசுவணி | அசுவணியில் புது ஆடை அணிபவருக்கு மேலும் மேலும் உடைகள் கிடைக்கும். |
| 2 | பரணி | பரணி களவு கொடுக்க வேண்டி நேரிடும். |
| 3 | கார்த்திகை | அவ்வுடை தீப்பிடிக்கும். |
| 4 | ரோகிணி | ரோகிணி அதிக பொருள் சேரும். |
| 5 | மிருகசீரிடம் | மிருகசீரிடம் எலிகளுக்கு இரை ஆகும். |
| 6 | திருவாதிரை | திருவாதிரை பொருள் நஸ்டம். |
| 7 | புனர்பூசம் | புனர்பூசம் எவ்வித தொலையும் ஏற்படாது. |
| 8 | பூசம் | பூசம் பணம் லாபம் உண்டு |
| 9 | ஆயில்யம் | ஆயில்யம் விரைவில் அது இற்றுப் போகும். |
| 10 | மகம் | மகம் உயிருக்கு ஆபத்து வரும். |
| 11 | பூரம் | பூரம் அரசநீதியினால் இடையூறு ஏற்படும் நாள். |
| 12 | உத்திரம் | உத்திரம் மிகநல்ல நாள் ஆதாயம் பெருகும் ஆரோக்யம் உண்டு. |
| 13 | அஸ்தம் | அஸ்தம் எடுத்துக்கொண்ட காரியம் நிறைவேறும். |
| 14 | சித்திரை | சித்திரை மேலும் மேலும் உடைகள் கிடைக்கும். |
| 15 | சுவாதி | சுவாதி இனிய உணவு குடி வகைகளும் கிடைக்கும். |
| 16 | விசாகம் | விசாகம் புகழ் ஓங்கும். |
| 17 | அனுசம் | அனுசம் நல்ல நண்பர்கள் கிடைத்து உயர் மதிப்பும் உண்டாகும். |
| 18 | கேட்டை | கேட்டை இடையூறு உண்டாகும். |
| 19 | மூலம் | மூலம் வண்ணான் மூலமாய்நீரில் அடித்துச் செல்லப்படும். |
| 20 | பூராடம் | பூராடம் ஆரோக்கியத்திற்கு இடையூறு உண்டாகும். |
| 21 | உத்திராடம் | உத்திராடம் விருந்து உபசாரத்தில் கல்ந்து கொள்ள நேரிடும். |
| 22 | திருவோணம் | திருவோணம் கண்நோய் ஏற்படும். |
| 23 | அவிட்டம் | அவிட்டம் வயள் விளைச்சல் பெருகும். |
| 24 | சதயம் | சதயம் விஸத்தினால் ஆபத்து. |
| 25 | பூரட்டாதி | பூரட்டாதி நிரினால் ஆபத்து. |
| 26 | உத்திரட்டாதி | உத்திரட்டாதி குழந்தை பாக்கியம் கிடைக்கும் குழண்ட்கை பேரு இல்லாதவர்கள் இந்த நட்சத்திரத்தில் ஆடை அணிந்தால் நன்மை உண்டு. |
| 27 | ரேவதி | ரேவதி நட்சத்திரட்ம் தனவந்தராகலாம் இரத்தினக்கல் வாங்குவத்ற்கான அதிர்ஸ்டம் உண்டாகும். |
குறிப்பு : அவரவர்களின் பிறந்த நட்சத்திரங்கள் மற்றும் பண்டிகையில் வரும் நட்சத்திரங்கள் விதிவிலக்கு.
No comments:
Post a Comment