Sunday, January 22, 2012

நூலகங்களில் வாடகைக்கு ஆகாஷ் டேப்ளட் பிசி









மத்திய அரசு குறைந்த விலையில்
ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தினை இன்னும் சில வாரங்களில் அமல்படுத்த உள்ளது.
 இதன் தொடர்ச்சியாக, அனைத்து மாணவர்களும் இதனைப் பயன் படுத்தும் வாய்ப்பினைப் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில், நூலகங்களில் ஆகாஷ் டேப்ளட் பிசியினை மாணவர்களுக்கு வாடகைக்குக் கொடுக்கும் திட்டம் ஒன்றும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment