நண்பன் படத்தில் விஜய் - ஜீவாவுக்கு தரப்படும் முக்கியத்துவம் தனக் தரப்படுவதில்லை எனும் வருத்தம் ஸ்ரீ காந்துக்கு
இருக்கிறது! இதற்கு காரணம் கோவையில் நடந்த நண்பன் ஆடியோ வெளியீட்டில் விஜய்யையும், ஜீவாவையும் பிளாக் காஸ்டியூமில் யூனிபார்மாக வரச்சொன்ன இயக்கனர் ஷங்கர்., தனக்கு எந்த தகவலையும் தராதது தானாம்.
ஷங்கரின் இந்த செய்கை, ஸ்ரீகாந்தை மிகவும் பாதித்துள்ளதாம். இதைக் கேள்விப்பட்ட ஷங்கர்., இப்பொழுது நண்பன் விளம்பரங்களில் ஜீவாவுக்கு தரும் முக்கியத்துவத்தை ஸ்ரீக்கும் தந்து வருவது கண்கூடு!
ஹீ..ஹீ.. ஜெயிச்சுட்டீங் ஸ்ரீகாந்த்!!

No comments:
Post a Comment