விற்பவர்களுக்கு {swing traders} உதவும் வகையில் பல்வேறுஇணையதளங்கள் உள்ளன .அவற்றில் முக்கியமான இணைய
தளமாகhttp://www.vfmdirect.co.in/உள்ளது
மேலும்இத்தளத்தில் பங்குகளின் பெயர் மீது க்ளிக் செய்தால் அப்பங்கின் TECHNICAL DATA என INTRADAY செய்ய விரும்புபவர்களுக்கான பகுதி இருக்கும். இதுவும் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
இத்தளத்தில் ரூ 20/- க்கு மேற்பட்ட எல்லா பங்குகளுக்கும் மற்றும்
nifty bank nifty போன்ற index களுக்கும் டெக்னிக்கல் விபரங்களை
தினசரி காணலாம்.ஒவ்வொறு மார்க்கட் நாள் அன்றும் மாலை
6மணிவாக்கில் update செய்யப்படும் விபரங்களைப் பார்த்து
அடுத்த டிரேடிங் நாளுக்காக நாம் தயாராகும் வண்ணம்
அமைக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment